Tamil News பிரதமர் மோடி குறித்து அண்ணாமலையின் கருத்து:

0
48

பிரதமர் மோடி குறித்து மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து:

பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்த போது ரூபாய் 31,500 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்திருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியது.

பிரதமர் மோடி அவர்கள் பங்ககேற்ற நிகழ்ச்சியில் கட்சி கூட்டத்தில் பேசியது போல் இருந்தது. மேலும் நேரு உள்விளையாட்ரங்க நிகழ்ச்சியிலும் தமிழை உயர்த்தி பிடித்திருக்கிறார் எனவும் அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்தில் தனக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இதை மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here