NAYANTHARA : நயன்தாராவுக்கு திருமணம் ஆயிற்றா? அதிற்ச்சியில் ரசிகர்கள் !

0
57

தற்போது நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் இருவரும் கூறியுள்ளனர் .

நயன்தாரா திருமணம் :

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் ஜூன் மதம் 20 ம் தேதி
திருமணம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . இதனால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஒரே கொண்டாட்டமாக இருந்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் ஊர்மக்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவனின்
சொந்த ஊரான திருச்சி லால் குடிக்கு வரப்போகிறார் என்ற சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர் .

திடீர் பரபரப்பு… பிரபல நடிகர் பகீர் தகவல் !

இந்நிலையில் திடீர் பரபரப்பு தகவல் வலைத்தளங்களில் வெளியாகிவருகிறது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த டிசம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் தீடிரென பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இது பதிவு திருமணம் என்பதால் தங்களது குடும்பத்தினருக்கு
தெரிவித்து மறுபடியும் திருமணம் செய்யபோவதாகவும் கூறியுள்ளனர் . இந்த தகவல் உண்மையா பொய்யா என்பதும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here