Arun Vijay! : அருண் விஜய்யின் யானை திரைப்படம் விரைவில் வெளியாகிறது!

0
84

யானை

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. இந்த படத்தினை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமானது கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ளது. யானை படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா, யோகிபாபு, ராமச்சந்திர ராஜு, இமான் அண்ணாச்சி, குக் வித் கோமாளி புகழ், அபிராமி அம்மு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு

அனல் தெறிக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த ஜூன் 17 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில காரணங்களால் அது வெளியாகவில்லை. தற்போது ஜூலை 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here