Drug Trafficking போதைப் பொருள் கடத்தலில் குற்றவாளி இல்லை என கூறப்பட்ட அர்யன்கான்: திடீர் பல்டி அடித்த போலிஷ்!

0
46
போதை பொருள் கடத்தல்:

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் அர்யன்கான் மும்பையிலிருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில் அவரது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் போதை பொருள் கடத்துவதாக தகவல்கள் வெளியாகி போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் போதை பொருள் தடுப்பு போலீசிடம் மாட்டினார். இவர்கள் மூன்று வாரத்திற்கு மேலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்கள்.

aryankhan 4

அர்யன்கான் மீதான போலி குற்றச்சாட்டு:

இச்சம்பவத்தில் ஷாருக்கான் மகன் அர்யன்கான் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில் இவருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்காததால் இவர் அப்பாவி என தெரிவித்து போதை பொருள் தடிப்பு போலீசார் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

aryankhan 51

இக்கடத்தலில் அர்யன்கான் மற்றும் மொகக் தவிர மற்ற அனைவரிடமும் போதை பொருள் இருந்ததாகவும் அர்யன்கானுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்ட முடியவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here