Latest Tamil News 2022:உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி அசத்திய பிரக்ஞானந்தா

0
41
Chess

ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் இப்போது நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா 8ஆவது சுற்றில் செஸ் வீரர் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.

கார்ல்சன்

கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினர். பின் கார்ல்சன் 3 போட்டிகளில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த விளையாட்டில் பிரக்ஞானந்தா பின்தங்கியிருந்தார். அதன் பிறகு 36 வது நகர்த்தலில் கார்ல்சனுக்கு நெருக்கடி கொடுத்தார் பிரக்ஞானந்தா. பின் 39 வது நகர்த்தலில் கார்ல்சன் தோலிவி அடைந்தார் 19 வயது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

பிரக்ஞானந்தா

இதுவரை பங்கேற்ற 8 சுற்றில் 2 வெற்றி பிரக்ஞானந்தா 8 புள்ளிகளுடன் 14வது இடத்தில் உள்ளார். கார்ல்சன் 13 புள்ளியுடன் 5 வது இடத்தில் உள்ளார். உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி முன்றாவது இந்திய வீரர் ஆனா பிரக்ஞானந்தா. கார்ல்சனை தோற்கடித்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here