Astrology:துணைவிக்கு ஒன்னுன்னா துடித்துப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா…? பார்ப்போம்…

0
75

ஜோதிடம் மூலம் ஒருவரின் குணாதிசயங்கள் மற்றும் ஆளுமைப்பண்புகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும் பின் எந்த ராசியினர் துணை குறித்து யோசித்துக் கொண்டிருப்பார். பின் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் துடி துடித்துப் போவார்கள்.

துணை மீது அக்கறை கொண்ட ராசிகள்

திருமண உறவு போன்ற சிலர் நெருங்கிய உறவினர்களிடம் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள் பின் தன்னுடைய உறவு தன்னுடைய பொருள் என சிலர் உறவின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள் பின் துணைவிக்கு ஒன்னுன்னா துடித்துப் போகும் ராசிகள் யார் என பார்ப்போம்.

மேஷம்

மேஷம் ராசியில் உள்ளவர்கள் துணைவியின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள் பின் தன் துணை பாதுகாப்பாக உணரும் வகையில் நடந்து கொள்வார்கள் பின் அவர்கள் மனதில் உள்ள உணர்வுகளை கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் எப்போதும் சுயநலமாக யோசிப்பார்கள். பின் தன் கூட்டாளிகள் மீது அதிக கவனத்தை கொண்டிருப்பார்கள். பின் ரிஷப ராசியினர் தன் துணை வேறு ஒருவருடன் அதிகம் பேசுவதையோ அல்லது மற்றவர்களிடம் கவனத்தை செலுத்துவதை விரும்ப மாட்டார்கள். அதனால் அவர்களே அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் அதிகம் கோபப்படுவார்கள் ஆனால் இவர்கள் மிகவும் பாசமாக இருப்பார்கள். பின் இவர்கள் காதலித்திருந்தால் அவர்களின் காதலின் மீது அதிகம் அக்கறை உடன் இருப்பார்கள். பின் தன் துணை காயமடைந்தால் மனம் உடைந்துவிடுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசியினர் தன் துணைக்கு நம்பிக்கையாக இருப்பார்கள். என்னால் யாரும் கஷ்ட பட கூடாது என நினைப்பார்கள். தன் உறவு என உரிமையாக இருக்கும் இவர்கள் தன் துணை வேறு யாரிடமாவது அன்பு காட்டுவதை விரும்பமாட்டார்கள். பின் இவர்கள் அவர்கள் மன கஷ்டத்தை யாரிடமும் கூறமாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here