Avin Sellerஆவின் விற்பனையாளர் புகழேந்தி :வேலையிலிருந்து நீக்கம்:

0
51

ஆவின் விற்பனையாளர் புகழேந்தி :

சென்னையில் நந்தனம் ஆவின் தலைமையகத்தில் ஆவின் விற்பனையாளராக பணியாற்றிவரும் புகழேந்தி நிதி இழப்பை ஏற்படுத்தியதாக கூறி அவர் மீது புகார் எழுந்துள்ளது. இன்நிலையில் அவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் மீது துறை ரிதியான தணிக்கை தொடரவும் மற்றும் முறை கேடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். சமீவ காலத்தில் பால்வள துறை மேலாளர் கிருஸ்து தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அரசு அதிகாரிகள் மத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here