Bala’s wife is a millionaire : கோடீஸ்வரர் வீட்டு பெண்ணையா வேண்டாம் என சொன்னார் இயக்குனர் பாலா……?

0
70

சேது படத்தின் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் பாலா. பின் அவர் இயக்கிய முதல் படமே தேசிய அளவில் பெயரை தேடித் தந்தது. பாலாவின் படங்கள் நந்தன், நான் கடவுள், பரதேசி தாரை தப்பட்டை போன்ற படங்களை பார்ப்பதற்கு தைரியம் தேவயப்படும். அந்த அளவுக்கு ஒருவரின் மனதை கலங்கவைக்கும்.

முத்துமலர்

சிறந்த இயக்குநருக்கான விருதை 6 முறை பெற்றுள்ளார். மாநில விருதை 13 முறை பெற்றுள்ளார் பாலா முத்தமலரை 2004ம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். இவரின் திருமணம் மதுரையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது பின் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

பாலா சிறந்த இயக்குனர்

பாலாவின் படத்தை போலவே இவரின் சுபாவமும் இருக்கும். இவரின் படத்தில் நடிப்பதற்கு நடிகர், நடிகைகள் மிகவும் பயந்தது உண்டு. பரதேசி படத்தில் தேயிலைத் தோட்ட காட்சியில் சரியாக வரவில்லை என்று பாலா கோவத்தில் தன்ஷிகாவை கம்பை எடுத்து விரட்டினாராம் அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது.

கோபக்காரர்

பாலா எப்போதும் யோசித்துக் கொண்டு இருப்பாராம். அவர் மனைவியிடமோ அல்லது குழந்தைகளிடமோ பேசமாட்டாராம். பிறகு இதனால் இவர்களுக்கு அடிக்கடி சண்டையும் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிந்து விட்டனர். மார்ச் 5ம் தேதி இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது.

கருத்து வேறுபாடு

மதுரையில் கோடீஸ்வரியின் மகள்தான் பாலாவின் மனைவி முத்துமலர். இவர் பிறந்ததில் இருந்ததே சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்துள்ளார். முத்துமலர் வீட்டிற்கு செல்ல பிள்ளையாக வளர்ந்துள்ளார். ஆனால் பாலா முத்துமலரிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். இதனால் வருத்தமான முத்துமலர் விவாகரத்து பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here