Bank Of Baroda பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்கள்: ஒரு நாளைக்கு அனுப்பும் பணம்; விவரங்கள் இதோ?

0
34

நாம் அனைவருமே ஏதாவது வங்கிகளில் கணக்கு வைத்திருப்பிப்போம். நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை தொடர்பான சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அங்கு இருக்கும் . இதை பற்றி ஒரு சிலருக்கு அதிக விஷயங்கள் தெரியாது. இதனால் நிறைய பேர் அதிகமான, பணம் எடுப்பது பணம் அனுப்புவது என பல சிரமத்தில் இருப்பார்கள் எனவே நாம் வங்கியின் பரிவர்த்தனை விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும்

MONEY TRANSLATION 4 cleanup

வங்கியின் விதிமுறைகள்:

*வங்கி வாடிக்கையாளர்கள் ஒருநாளில் ஒரு லட்சம் மட்டுமே பணம் அனுப்ப முடியும் என்பதைத் அறிந்திருக்க வேண்டும்

*பரிவர்த்தனை அதிகபட்சமாக 2500 மட்டும் தான் இருக்க வேண்டும்.

*24 மணி நேரத்தில் மொத்தம் 10 பரிவர்தனை மட்டுமே உள்ளது.
ஒருவேளை நீங்கள் PIN நம்பரை மாற்றி விடடால் 5000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும்.

MONEY TRANSLATION 1

*ஒரு நாள் ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பில் கட்டனம் செலுத்துவதற்கு இதில் அனுமதி கிடையாது.

மேலும் நாம் அறிந்திருக்க வேண்டிய விஷயம் ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு பரிவர்த்தனை வரம்பு இருக்கும் அதை புரிந்து கொண்டு நாம் தடையின்றி பரிவர்த்தனை செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here