Beauty Innovation Ragul Preet Singh : அழகுப் புதுமை ரகுல் ப்ரீத் சிங் … அல்டிமேட் போட்டோஸ்…!

0
38

என்னமோ ஏதோ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங் இப்போது முன்னணி நடிகையாக இருக்கிறார் பின் ஸ்பைடர் படத்தில் நடித்து ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார் ரகுல் ப்ரீத் சிங். தேவ், என் ஜி கே போன்ற படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு எதிர்பார்த்த படி வரவேற்பு கிடைக்கவில்லை.

ரசிகர்கள்

நடிகர் கார்த்தியுடன் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. ஸ்பைடர் திரைப்படம் மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார் பிங் நிற புடவையிலும் அழகாக நிற்கும் ரகுல் பிரீத் சிங்.

ரகுல் பிரீத்

ரகுல் பிரீத் நடிக்கும் அயலான் திரைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரகுல் பிரீத் சிங் போட்டோஸ் மிகவும் அழகு. சிவகார்த்திகேயனுடன் ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள “அயலான்” திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here