Gooseberry! : நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்!

0
62

நெல்லிக்காய்

நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிப்பதன் வாயிலாக சிறிய நோய் தொற்றுகளை கூட நெருங்க விடாமல் உடலுக்கு அரணாக விளங்குவது நெல்லிக்காய். இதில் 100 கிராமில் சுமார் 100 மில்லிலிட்டர் அளவு காலிக் அமிலம் இருக்கிறது. இதில் கொலஸ்ட்ரால் இல்லை, மாவுச்சத்தும் குறைவாக உள்ளது. வைட்டமின் C அதிகம் உள்ள உணவு பொருள் நெல்லிக்காய்.

பயன்கள்

  • உணவு செரிமானம் ஆகாமல் இருப்பதை சரி செய்கிறது.
  • நார்ச்சத்து அதிகமாக காணப்படுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  • புற்றுநோய் வராமல் தடுக்க சிறந்ததாக உள்ளது.
  • இந்த கனி முதுமையை தள்ளிப் போடுகிறது.
  • இதனை சாப்பிட்டால் தோல் சுருக்கங்கள் நீங்குகிறது.
  • நெல்லிக்கனி ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
  • 100 கிராம் நெல்லியில் 470 மி.லி. வைட்டமின் சி உள்ளதால் ஆன்டி-ஆக்ஸிடென்டாகச் செயல்படுகிறது.
  • நெல்லிக்கனியில் உள்ள மூலப் பொருட்கள் கல்லீரல் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது.
  • தினமும் 1, 2 நெல்லிக்காய்களை உண்ண நம் உடல் இதமாகி ஆரோக்கியத்தை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here