Smart Watch போட் நியோ வேவ் ஸ்மார்ட் வாட்ச்: விலை ரூபாய் 1799 மட்டுமே!

0
51
இந்திய சந்தையில் போட் நிறுவனமானது புதிய போட் நீயோ  வேவ் ஸ்மார்ட்  வாட்ச்  மாடலை  தற்போது  அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது போட் வேவ் மாற்றும் போட் வேவ் லைட் மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் மூன்றாவது வேவ் சீரிஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆகும். இது தற்போது நீயோ வேவ் மாடல் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

போட் நியோ வேவ் ஸ்மார்ட் வாட்ச் மாடல்கள்:

இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது பல்வேறு மாடல் மற்றும் நிறங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் ஏராளமான ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் பிட்னஸ் அம்சங்களை கொண்டுள்ளது. இதில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்பிளே, பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள் பிட்னஸ்அம்சங்கள், பேட்டரி மாற்றும் கனெக்டெட் போன்ற வசதிகளும் உள்ளன.

போட் நியோ வேவ் ஸ்மார்ட் வாட்ச் இல் இருக்கும் சிறந்த வசதிகள் :

*1.69 இன்ச் தொடுதிரை வசதிகள்
*100க்கும் அதிக வாட்ச் பேஸ்கள்
*பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும்
*ஸ்டிரெஸ் டிராக்கர் ,ஸ்லீப் டிராக்கர் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.

போட் நியோ வேவ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது புளு மற்றும் பர்கண்டி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை தற்போது 1799 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here