பிரிட்டன் ராணுவம் விசாரணை : ராணி எலிசபெத்தின் படை வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் நுழைந்தது யார் ?

0
67
Queen Elizabeth of Britain


லண்டன் :
ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி எலிசபெத் லண்டனின் பக்கங்ஹாம் அரண்மனையில் தங்கியிருந்தார்.தற்போது பிரிட்டன் ராணியான இரண்டாம் எலிசபெத் 96 , சண்டிரிங்ஹாம் எஸ்டேட்டிடல் தங்கியுள்ளார்.

தற்பொது  இவரது படைவீரர்கள் லண்டன் ஷீட் பகுதியில் உள்ள விட்டோரியா  குடியிருப்பு பகுதியில்   இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் . இவர்களது குடியிருப்பு பகுதியில் ராணுவத்தினரை தவிர வேறு யாரும் போகமுடியாது.

ராணுவத்திற்குள் நுழைந்தது யார்?

சமிப்பவதில் இவ்விராணுவத்திற்குள் பாரதியார் என்று  ஒருவர் நுழைந்துள்ளார். இவர் ராணுவ உயர் அதிகாரியின்  நண்பன் எனவும் கூறியுள்ளார். இவர் ராணுவர்களுடன் சேர்ந்து மது அருந்தி சாப்பிட்டு அங்க தங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
Queen elisabeth of queen
இதனை அடுத்து அவர் மறுநாள் அங்கிருந்து சென்ள்ளார்.அதன் பின்பு ராணுவ உயர் அதிகாரிகள் யாருக்கும் அவரை தெரியவில்லை. இவர் யார் என்று ராணுவ அதிகாரர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது !
இதனை தொடர்ந்து பிரிட்டன் ராணுவம் விசாரணை ணை மேற்கொண்டு வருகிறது. 

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here