CBI Investigation: +2 படிக்கும் மாணவி தற்கொலை…!!! சி.பி.ஐ. விசாரணை……..

0
32
மாணவியின் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விடுதியில் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவி தற்கொலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாணவி இவரது வயது 17. இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் மைகோல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இதன் இடையில் மாணவி பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார். அதன் பிறகு விடுதியின் வார்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு

அந்த பள்ளியின் நிர்வாகத்தினர் மதம் மாற வற்புறுத்தினார்கள் என்று மாணவி சிகிட்சையின் போது பேசிய விடியோவை செயலர் முத்துவேல் வெளியிட்டுள்ளார். இந்த தற்கொலை பற்றி விசாரிக்க வேண்டும் என்று மனைவியின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாணவியின் தற்கொலை1

சி.பி.ஐ. விசாரணை

மாணவியின் தற்கொலையை தொடர்ந்து 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு தூண்டக்கூடாது. 4 சட்டப்பிரிவின் கீழ் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணை

பின் மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதிக்கும் சி.பி.ஐ. மதியம் 12 மணி அளவில் சென்றனர். பின் மாணவியின் கூட படித்த மாணவர்கள், ஆசிரியர்கள், விடுதியின் பொறுப்பாளர் மற்றும் சமயலரிடம் விசாரணை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here