SocialMedia:- நிலைப்பட்டியலில் மாற்றம் : வலை தளங்களில் கணக்கெடுப்புகள் முடக்கம். மத்திய அரசு அறிவிப்பு…

0
75
மத்திய அரசு அறிவிப்பு திடீர் அறிவிப்பு :

புதுடில்கியில் ‘பேஸ்புக் ‘மற்றும் ‘டுவிட்டர் ‘ நிறுவனத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இடை நீக்கம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது .

வழக்கறிஞர் சஞ்சை ஹெக்டே மீது குற்றச்சாட்டு:

புது டெல்கியை சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சை ஹெக்டே என்பவரின்
‘டுவிட்டர் ‘ கணக்கை 2019 அரசு நிறுவனம் நிறுத்தியது . இவர் விதிக்கப்பட்ட விதி முறைகளை மீறி இருப்பதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு கூறி வழக்கு பதிவாகியுள்ளது .இதை எதிர்த்து சஞ்சய் என்பவர் டில்லி உயர் நீதி மான்றத்தில் மறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

உயர் நீதி மன்றம் தீர்ப்பு :

இந்த குற்ற சாட்டில் மத்திய அரசும் , டுவிட்டர் நிறுவனமும் வழக்கறிஞர் ஹெக்டேவும் பேசி தீர்க்க வேண்டும் எனவும் அரசு விதி முறைகளை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது . இது போனற விசாரணை கடந்த மாதம் வந்த போது அரசு தரப்பு தன் நிலைப்பட்டை மாற்றி பயனர்களின் பதிவுகளை நீக்கும் போதும், கணக்குகளை முடக்கும் போதும் தங்களின் தரப்பு நியாங்களை கூறுவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன .

மேலும் பேஸ்புக் ‘மற்றும் ‘டுவிட்டர் ‘ நிறுவனங்கள் அரசின் சட்ட திட்டங்களை மதித்து செயல்பட விண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here