Chennai News 2022 : தங்கம்,வெள்ளி விலை அதிகரிப்பு!

0
72
gold

தங்கம்

ஆபரணதங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 48 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தற்போது ரூபாய் 36,752 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 4,594 ஆகும்.

வெள்ளி

வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்துள்ளது. தற்போது வெள்ளி ரூபாய் 68.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் 1,000 அதிகரித்து 68,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here