Chirukurinchan! : சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சிறுகுறிஞ்சான் இலைகள்!

0
64

சிறுகுறிஞ்சான்

சிறுகுறிஞ்சான் அல்லது கோகிலம் என்பது தென் மத்திய இந்தியா, இலங்கையின் வெப்பமண்டல காடுகளில் அதிகம் காணப்படும் மூலிகை செடிகள். இந்த செடியில் உள்ள ஜிம்னேமிக் அமிலம் இதனை கசப்பு சுவை கொண்டதாக வைத்துள்ளது. இதன் இலைகள் மிகவும் சிறியதாகவும், முனை கூர்மையாகவும் காணப்படுகிறது.

இரத்த சர்க்கரை

இந்த மூலிகையானது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. இந்த சிறுகுறிஞ்சான் இலைகளை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

இன்சுலின் அளவு

இந்த இலையானது டைப்1, டைப் 2 ஆகிய இருவகை நீரிழிவு நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது கணையத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெற செய்து இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.

சிறுகுறிஞ்சான் பயன்கள்

இந்த இலையானது கொழுப்பை சமநிலைப்படுத்துவதற்கும் உதவுகிறது. இதனை காயவைத்து பொடி செய்து நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here