Cinema News 2022:’மாயா’படத்தின் இயக்குனர்… அஸ்வின் திருமணம் வைரல் புகைப்படங்கள்

0
69

நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் . பின் டாப்ஸி நடித்த மேக் ஓவர் திரைப்படத்தையும் இயக்கினார் . இப்போது நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தையும் இயக்கி வருகிறார் .

அஸ்வின்

பின் அஸ்வின் சரவணன் காவ்யா என்பவரை திருமணம் செய்தார் பின் திருமணம் நேற்று புதுச்சேரியில் நடந்தது . இதை அஸ்வின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் . இது பேனா மற்றும் காகிதத்துடன் தொடங்கியது.

வலைத்தளம்

இது கவிதையாக முடிந்தது காவ்யா ராம்குமார், ஒவ்வொரு முறையும் என்னுடன் புயலை விரட்டியதற்கு நன்றி. பின் மூன்றாவது அலையின் போது உங்களுடன் இதைச் செய்வது ஒரு சாகசமாக இருந்தது என்று பதிவிட்டிருக்கிறார்.இவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here