Cinema News 2022 : இளைய தளபதி விஜய்யை சந்தித்த பிக்பாஸ் ராஜு!

0
59
raju

ராஜு

பிக்பாஸ் சீசன் 5 ல் வெற்றியாளராக அங்கு கலக்கி வருகிறார் ராஜு. இமான் அண்ணாச்சி வீட்டிற்கு சென்று கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி இருந்தன.

பேட்டி

ராஜு வீடியோ காலில் ஒரு பேட்டியில் பேசும் போது விஜய்யை பிக்பாஸ் செல்வதற்கு முன்பு பார்த்தேன் என கூறினார். விஜய் யாராவது புதியதாக செட்டிற்கு வந்தால் கண்டுபிடிப்பாராம். அவரை அழைத்து புதுசா என கேட்க நெல்சனுடன் வேலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

புத்தகம்

அவருடைய கண்கள் செமையாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். சிறு வயதில் சேர்த்து வைத்த புத்தகத்தில் ஆட்டோகிராப் கொடுத்தார் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here