Cinema News 2022 : குக் வித் கோமாளி புகழ் லைப் பார்ட்னருடன் வெளியிட்ட புகைப்படம்!

0
62
pukazh

குக் வித் கோமாளி

நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பெரிய புகழ் அவருக்கு கிடைத்தது. இவர் குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்திலும் கலந்து கொண்டார்.

படங்கள்

காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் சினிமாவில் வந்ததால் அதிலிருந்து விலகினார். அஜித்தின் வலிமை படம் மற்றும் அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

புகைப்படம்

ஒரு பெண்ணுடன் புகழ் நெருக்கமாக இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் பார்ட்னர் லவ் யூ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here