Cinema News 2022 : கேள்வி கேட்ட ரசிகரிடம் கத்தி பதில் கூறிய கேப்ரில்லா!

0
43
keprilla

சின்னத்திரை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. சமூகவலைத்தளத்தில் ஒருவர் நீங்கள் சினிமாவில் நடிக்காமல் ஏன் சீரியலில் நடிக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

பதிலளித்த கேப்ரில்லா

சீரியலை சின்ன விஷயமாக நினைக்கவில்லை என்றும், ஒரு நடிகராக நம் பணியில் சிறப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று மக்களின் மனதில் பதியும் சின்னத்திரை ஒரு சின்ன விசயமல்ல என பதில் அளித்துள்ளார்.

கடுப்பான கேப்ரில்லா

அவர் கேட்ட கேள்வியை மீண்டும் ரசிகர் ஒருவர் கேட்க உங்க கிட்ட கருத்து கேட்டேனா என்றும், உங்க வேலைய நான் கமெண்ட் பன்றேனா என கத்தி பதிலை அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here