Cinema News 2022 : ஜனவரி 26 வெளியாகிறது மாறன் படத்தின் முதல் பாடல்!

0
68
thanush

மாறன்

துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தற்போது தனுஷ் நடிக்கும் மாறன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இயையமைத்துள்ளார்.

போஸ்டர்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் போஸ்டர் பொங்கலன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாடல்

இந்த படத்தின் முதல் பாடல் 26 ஜனவரி அன்று வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் மற்றும் அறிவு பாடியுள்ள இந்த பாடல் வரிகள் விவேக் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here