Cinema News 2022: ‘ஜன கன மண’ படத்திற்கு இசையமைக்க ஏஆர் ராஹ்மான் சம்மதிப்பாரா ?

0
61

திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ராஹ்மான் . இவர் ரோஜா படத்தில் மூலம் அறிமுகமானார் பின் இவர் பல தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார் .

தமிழ்

இவர் தமிழ் படங்களுக்கு பிறகு ஹிந்தி படங்களுக்கு அதிகம் இசையமைத்துள்ளார். இந்த இரண்டு மொழிகளை தவிர வேறு எந்த மொழிப் படத்திற்கும் ஏஆர் ராஹ்மான் இசையமைத்தது இல்லை . இவர் தெலுங்கில் சூப்பர் போலீஸ் , நானி என சில படத்திற்குத்தான் இசையமைத்துள்ளார் .

ஏஆர் ராஹ்மான்

2019 ல் வெளிவந்த சரித்திரப் படமான சை ரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு முதலில் ஏஆர் ராஹ்மான் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார் . ஆனால் ராஹ்மான் திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார் .

ஜன கன மண

ஏஆர் ராஹ்மான் தெலுங்கில் இசையமைத்து ஐந்து வருடங்கள் ஆகின . பின் இயக்குனர் பூரி ஜகன்னாத் ஜன கன மண படத்திற்கு ஏஆர் ராஹ்மான் இசையமைக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார் பின் ஜன கன மண படம் இந்தியா படமாக வர உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here