Cinema News 2022 : தொடர்ந்து படங்களில் கெத்து காட்டும் சிம்பு!

0
61
simbu

தகவல்

பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இதனிடையில் சிம்புவின் வாலு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார் என தகவல் பரவியது.

குற்றச்சாட்டு

அவர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியாக வருவதில்லை என்பதால் சிம்புவை வைத்து படம் தயாரிக்காமல் இருந்துள்ளது. ஆனால் சமீபத்தில் மாநாடு திரைப்படம் வரவேற்பை பெற்று வெளியானது.

ஆர்வம்

சிம்புவிற்கு அடுத்து அடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அவருடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்ததால் விரைவில் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதை

‘ஓ மை கடவுளே’ இயக்குனர் கூறியுள்ள கதை சிம்புவுக்கு பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர உள்ளதால் ரசிகர்கள் மகிழ்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here