Cinema News 2022 : பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்!

0
70
Bharathi Kannamma

கண்ணம்மா வீட்டுக்கு போன பாரதி மேலே செல்லாமல் கீழே நின்று கொண்டிருக்க ஆட்டோ டிரைவர் மேலே இருந்து வந்துள்ளார். அவரை நிறுத்தி தன்னுடைய பொருள்களை எடுத்துட்டு வர சொல்லும் போது எனக்கு வேலை இருக்கிறது என கூறுகிறார். பணத்தை வைத்து எல்லாத்தையும் வாங்கிடலாம் என நினைக்காதீங்க என கூறுகிறார்.

கண்ணம்மா பாவம் ரெண்டு பேரும் ஆறு மாதம் சேர்ந்து இருக்கணும் என தீர்ப்பு வந்ததும் அவளோட முகத்துல இப்படி ஒரு சந்தோசத்தை பார்த்ததில்லை என கூறி கிளம்புகிறான்.

வடிவிடம் பாரதியின் சூட்கேஸை கொண்டு போய் கொடுக்கணும் என கண்ணம்மா சொல்கிறாள். அவர் இங்க வருவார் என நம்பிக்கை இல்லை என கண்ணம்மா கூறுகிறாள்.

gallerye 204736397 294534720

வெண்பா பாரதிக்கு போன் பண்ண பாரதி வெண்பாவை செத்து போ என கூறி போனை வைத்து விடுகிறார். வெண்பா உடனே ஒரு திட்டம் போடுகிறாள். சாந்தி பாரதிக்கு போன் பண்ணி உங்ககிட்ட பேசிகிட்டு ரூமுக்குள்ள தாழ்பாள் போட்டுக்கிட்டாங்க என கூறினாள்.

அவர்களது திட்டத்தை அறியாத பாரதி நீ பாத்துக்கோ உடனே நான் அங்க வாரேன் என கூறுகிறார். இதனை கேட்டு வெண்பாவும், சாந்தியும் சந்தோசம் அடைகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here