Supriya Sule காங்கிரஸ் கட்சியின் சுப்பிரியா சுலே அதிரடி பேச்சு:

0
47
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுப்பிரியா சுலே
அதிரடி நடவடிக்கை:

அண்மையில் நடந்த ஒரு செய்தி ராணியின் புனே பயணத்தின் போது
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் மீது பாஜகாவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் சுப்பிரியா சுலேவின் பேச்சு:

இச்சமயத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவாரின் மகளும், பாராளுமன்ற உறுப்பினரான சுப்பிரியா சுலே என்பவரும் ஜல்கான் பகுதியில் நடை பெற்ற கூட்டத்தில் பேசியது, மகாராஷ்டிராவில் பெண்களை அடிக்க கை ஓங்கினால் நானே அங்கு சென்று அவர்மீது நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்வேன் என்று கூறியுள்ளார். அது மாட்டு மல்லாமல் அவரது கையை உடைப்பேன் என்றும் அதிரடியாக பேசியுள்ளார் .

மேலும் அவர் பெண்களை தாக்குவது மராத்திக் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் இந்த மாநிலத்தை சேர்ந்த ஷாஹு மகாராஜ் , சரத்பதி சிவாஜி மன்னர் ஆகியோர் பெண்களை மதித்து நடந்தனர் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here