Crime News 2022 ; 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமுகனுக்கு 20 ஆண்டு சிறை

0
57
சிறை

தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்கசாமி இவர் ஒரு கூலித் தொழிலாளி . இவர் வயது 49. 9 வயது சிறுமியிடம் கத்தியால் மிரட்டி தங்கசாமி பாலியல் துன்புறுத்தல் செய்தார் . இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

நிதிமன்றம்

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர் பின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது . பின் அவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை கொடுத்தனர். பின் 5,000 ரூபாய் அபாதரமும் விதித்து நிதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here