Crime news in tamil 2022:கள்ளக்காதலியுடன் வீட்டிற்கு வந்த கணவனை உருட்டு கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி !!!

0
58

தென்காசி மாவட்டம், திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா , இவர் மகன் முருகன் வயது 42 . இவர் மனைவி நாச்சியார் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தென்காசி

முருகன் வீட்டிற்கே கள்ளக்காதலியை கொண்டு வந்து கொஞ்சியதாக கூறப்படுகிறது . பின் இதை பார்த்த நாச்சியார் முருகனிடம் சண்டைப்போட்டார் பின் வீட்டுப்பக்கத்தில் உள்ளவர்கள் சமாதானம் பேசினார்கள் .

போலீசார்

பின் முருகனை இரவில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து நாச்சியாரை அடித்து சண்டைப்போட்டுள்ளார் .பின் ஆத்திரம் அடைந்த நாச்சியார் முருகனை கட்டையால் அடித்து கொன்றார் . பின் போலீசார் முருகன் உடலை கைப்பற்றி உள்ளார் . பின் நாச்சியாவை கைது செய்தன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here