Crime news in tamil 2022 : விருந்திற்கு வந்த வாலிபரை அடித்துக்கொன்ற ஐந்து திருநங்கைகள்!

0
59
murder

திருநங்கைகள்

கர்நாடக மாவட்டம் சென்னப்பட்டணா அருகே லாலாஹட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் ஐந்து திருநங்கைகள் வசித்து வருகிறார்கள். முன்தினம் அந்த திருநங்கைகள் அவர்களது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.

வாலிபர்

அவர்கள் நடத்திய விருந்தில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் கலந்து கொண்டுள்ளார். விருந்தில் ஆனந்துக்கும், திருநங்கைகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

ஆனந்தை திருநங்கைகள் 5 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்கியதில் ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here