Twitter! : டுவிட்டரில் இந்திய அதிகாரிக்கு எதிராக விமர்சனம்!

0
60

டுவிட்டர்

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளது இந்த நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞரான விஜயா கட்டேவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர் பதிவிட்டிருந்தார்.

விஜயா கட்டே

டுவிட்டரில் செய்யப்படும் பதிவுகளை தணிக்கை செய்து, சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கும் பணியினை இந்தியாவை பூர்வீகமாக உடைய வழக்கறிஞர் விஜயா கட்டே செய்து வந்தார்.

விமர்சனம்

சாகர் என்ஜட்டி வெளியிட்ட பதிவினை குறிப்பிட்டு எலான் மஸ்க் ஒரு பதிவினை டுவிட்டரில் பதிவிட்டார். அந்த பதிவில் அவர் தணிக்கை முறையை விமர்சித்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் தணிக்கை முறை தொடர்பாக விமர்சித்து பதிவிட்டனர். அதில் குறிப்பாக விஜயா கட்டேவை விமர்சித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here