CSK fans in joy : சந்தோஷத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் : ருத்துராஜ்க்கு பிசிசிஐ அளித்த பச்சை சிக்னல்……

0
26

சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிச்சியான தகவல் ஒன்று வெளியானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திரமாக விளங்குபவர் ருத்துராஜ் கெய்க்வாட். இலங்கையில் இருபது ஓவரில் ருத்துராஜ்க்கு காயம் ஏற்பட்டது.

ருத்துராஜ் காயம்

இதனால் ருத்துராஜ் இந்திய அணியில் இருந்து விலகினார். பிறகு ருத்துராஜ் பெங்களூருவில் கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டார். பின் ருத்துராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் சிஎஸ்கே நடத்தும் பயிற்சி முகாமில் ருத்துராஜ் பங்கேற்கவில்லை எனவே இதனால் ஐபிஎல் போட்டியில் ருத்துராஜ் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியானது.

உடல்தகுதி

பிறகு ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் முதல் பாதியில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ருத்துராஜ் காயம் குணமாகி வருகிறார். இதனால் இவரின் உடல் தகுதியும் முன்னேறி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விரைவில் ருத்துராஜ் திரும்ப உள்ளார்.

முதல் போட்டி

சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியிலேயே ருத்துராஜ் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியானது 26 ஆம் தேதி சிஎஸ்கே முதல் போட்டி நடைபெறும். ருத்துராஜ் அணிக்கு திரும்புவதால் சிஎஸ்கேவின் பலம் மிகவும் அதிகரிக்கும். இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here