SAI PALLAVI: அடடேய் ! பிறந்தநாள் பரிசாக.. சாய் பல்லவியின் புது பட அப்டேட்

0
76

நடிகை சாய் பல்லவி அறிமுகம் :

நடிகை சாய் பல்லவி பிரேம் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். .

51Ip3pk2WUL9

நடிப்பின் உச்சத்தில் சாய் பல்லவி :

பிரேம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தாற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து திரை உலக நடிப்பின் உச்சத்தில் இருக்கும், நடிப்பில் ஒருவரான சாய் பல்லவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இவர் மேலும் பல முன்னணி நடிகர்களுடலும் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த பீடா திரை படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழ் நடிகர்களான தனுஷ் ,சூரியா போன்ற நடிகர்களுடனும் தமிழில் இணைந்து நடித்துள்ளார் .

51Ip3pk2WUL11

புது பட போஸ்டர் :

இச் சூழ்நிலையில் இவரது பிறந்த நாளை முன்னிட்டு புதுப்படம் ரிலீஸ் ஆகா போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இன்று நடிகை சாய் பல்லவியின் 30தாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதுப்படம் ரிலீஸ் யும் சேர்த்து உற்சாகமாக கொண்டாடி வருக்கிறார் . இவரது புது படத்திற்கன பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நடிகை சாய் பல்லவி நீதிக்காக காத்திருக்கும் பெண்ணாக கட்சியளிக்கிறார் . படத்தின் கதை எப்படி இருக்கும் என்று ரசிகர்களுக்கு இடையே பெரும் படபடப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த மொழியானாலும் சாதாரணமாகவே பேசும் சாய்பல்லவி இதுவரை நடித்த அணைத்து படங்களிலும் அவரே டப்பிங் கில் பேசியுள்ளார்
என்பது ஆசிரியத்திற்குரியது.

ரசிகர்களின் வரவேற்புக்காக காத்திருந்த சாய்பல்லவி :

சிறந்த நடிகையான சாய்பல்லவி தான் கடைசியாக நடித்த சியம் சிங்க ராய். இதில் இவர் ஒரு தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றுள்ளார் .

இவர் மேலும் ரீசன்றாக நடித்து வெளிவர இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர படவெளியிட்டை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு பல மாதங்களாக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

51Ip3pk2WUL15

கார்கி பிடம் உருவாகும் மொழி :

இயக்குனர் ராமா சந்திரன் அவர்கள் கார்கி திரைப்படத்தை
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் எழுதியுள்ளார் .கார்கி படத்தின் தயாரிப்பாளரில் ஒருவரான ஆன ஐஸ்வர்யாலட்சுமி படத்திற்கு ஒரு பதிவை போட்டுள்ளார்.நான் கார்கி படத்தில் இணைந்து பணிபுரிவது பெரிய விசியமாக நினைக்கிறன் என்று கூறியுள்ளார் . மேலும் பல சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிர்த்துள்ளார் என்ற தகவல் வலை தளங்களில் பரவிவருகிறது.
.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here