Delhi Team-Kolkata Team! : கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற டெல்லி அணி!

0
56

ஐபிஎல்

ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டி போட்டன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சினை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணி

147 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, டேவிட் வார்னர் களமிறங்கினர். உமேஷ் யாதவ் வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்துள்ளார். அக்சர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி 2 ஒவரில் டெல்லி வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

வெற்றி

கடைசி பந்தில் பாவெல் சிக்ஸரை அடித்து வெற்றியை உறுதி செய்தது. 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here