DMK lead : தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலை

0
40
DMK

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கள் இன்று காலையில் எண்ணப்பட்டது. பின் 21 மாநகராட்சியில் தி.மு.க., முன்னிலையில் உள்ளது. தி.மு.க. 644 வார்டுகளிலும், அதிமுக 91 வார்டுகளிலும் முதல் இடத்தில் உள்ளது.

திமுக – 537

அதிமுக – 89

காங்., – 68

பா.ஜ., – 11

ம.தி.மு.க., – 06

பாமக – 4

அமமுக – 1,

இதர கட்சிகள் – 3

சுயேச்சைகள் 10 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளன.

ஓட்டு எண்ணிக்கை

268 மையங்களில் ஒட்டு எண்ணிக்கையில் 50 ஆயிரத்திற்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளன. மொத்தம்23 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள். மதுரையில் ஒட்டு எண்ணும் இடத்தில் போட்டோ கொண்டு செல்ல அனுமதி இல்லாததால் நிருபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஓட்டு என்னும் இடத்திலும் அனுமதிக்கவில்லை.

கடலூர்

கடலூர் மாநகராட்சியில் ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மஞ்சக்குப்பம் ஸ்டராங் ரூம் செயிண்ட் ஜோசப் பள்ளியில் உள்ள சாவியை காணவில்லை. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது பின் அறையை திறக்க முடியாமல் அதிகாரிகள் பதறியுள்ளார்கள் தேனி மாவட்டம் ஒரு மணி நேரம் ஓட்டு எண்ணிக்கை தாமதமாக துவங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here