Earbuds Release இயற்பட்ஸ் வெளியீடு: விலை ரூபாய் 899 மட்டுமே!

0
36

புதிய இயற்பட்ஸ் மாடலானது இந்திய சந்தையில் ஆட்யோ சாதனங்கள் உற்பத்தியாளராக விளங்கும் ட்ருக் நிறுவனம் புதிய
F1 மாடலை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ட்ருக் F1 இயற்பட்ஸ் மாடல்கள்:

ட்ருக் F1 இயற்பட்ஸ் மாடல் ப்ரோடெக்டிவ் கேஸ் மற்றும் சப்டைல் டிஜிட்டல் பேட்டரி ரிட் அவுட் – ம் உள்ளது. இதுமட்டுமல்லாமல் இன்ஸடண்ட் பேரிங், அதிவேக கனெக்டிவிட்டி -யும் உள்ளது. மேலும் இதில் 5.3 என்விரான் மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் வழங்கப்படவும் உள்ளது. இதில் இருக்கும் இயற்பட்ஸ் இல் கேமிங் செய்வதற்கான பிரத்யோக மோட் வழங்கபடவுள்ளது.

ட்ருக் F1 இயற்பட்ஸ் மாடலின் சிறப்பு அம்சங்கள்:

இதில் இருக்கும் ட்ரு வயர்லெஸ் இயற்பட்ஸ் முழு சார்ஜ் செய்யும் போது 48 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்கப்பட
உள்ளது. மேலும் இதில் டேப் டு கண்ட்ரோல் மற்றும் ஹை பெடிலிட்டி ஆடியோ மற்றும் AAC கோடெக் அம்சங்களும் உள்ளன. இது புளு நிறங்களில் கிடைக்கிறது. இதில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது.

தற்சமயம் ட்ருக் F1 இயற்பட்ஸ் மாடல் ஆனது கொஞ்சம் நாளைக்கு ரூபாய் 899 மட்டுமே, ஆனால் அதன்பிறகு இதன் ரேட் மேலும் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here