Excitement in Theni district! what happened? : தேனி மாவட்டத்தில் பரபரப்பு! நடந்தது என்ன?

0
62
திமுக வேட்பாளர்

தேர்தல்

உள்ளாட்சி தேர்தல் எங்கும் நடைபெற்று வந்த நிலையில் தேனி மாவட்டத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் திமுக வேட்பாளராக நின்றுள்ளார்.

1282657 cryptocurrencies 169

வேட்பாளர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி 3 வது வார்டு திமுக வேட்பாளர் திடீரென மயக்கமடைந்தார். இதனால் அந்த இடத்தில சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

1282657 cryptocurrencies 168

தோல்வி

ஓட்டுகள் எண்ணிக்கை முடிவில் அவருக்கு தோல்வி என அறிவிக்கப்பட்டது. அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here