Elon Musk டுவிட்டரில் போலி கணக்கா? நிரூபித்த எலான் மஸ்க்:

0
47

டுவிட்டரில் போலி கணக்குகள் :

டுவிட்டரில் போலி கணக்கு இருப்பதை ஆதாரத்துடன் நீருபிக்காத வரை
டுவிட்டர் வாங்கும் ஒப்பந்தத்தை தொடங்கமாட்டேன் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார் .

EILON MUSK 111

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூக ஊடகமான டுவிட்டரை ரூ .3.34 லட்ஷம் கோடிக்கு வாங்குவதாக இருந்தார். இந்த ஒப்பந்தம் இன்னும் சரியாக அமையாத நிலையில் இருப்பதால் டுவிட்டரில் 20-50 சதவீதம் போலி கணக்குகள் இருக்கிறது எனவும் அந்த கணக்குகளை முடக்க இருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார் .

விளக்கம் கொடுத்த டுவிட்டர் சி .இ .ஓ பராக் அகர்வால் :

சி. இ .ஓ பராக் அகர்வால் தற்போது மொத்த டுவிட்டர் பயன்பாட்டாளரில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளத்தாக தெரிவித்தார். இதனால் கோவம் அடைந்த எலான், சி .இ .ஓ பராக் அகர்வாலை அவமானம் செய்யும் பொருட்டு ‘மலம்’ ஏமோஜியை டுவிட்டரில் பதிவு செய்தார்.

PARAK AKARVAL 31

எலான் மஸ்கின் கருத்து:

டுவிட்டர் நிறுவனம் அமெரிக்க அரசின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் மேற்கொண்ட கணக்குக்களின் அடிப்படையில் தான் நிறுவனத்தை வாங்கும் தொகையை முன் வைத்தேன். ஆனால் சி. இ. ஓ 5 சதவீதம் போலி கணக்கு இருக்கு என்பதை மட்டுமே கூறியுள்ளார். மேலும் அதன் ஆதாரத்தை வெளியிட மறுத்து விட்டார். இதை அவர் நிரூபிக்கும் வரை டுவிட்டர் வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்படும் என கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here