Singer Krishna Kumar பாடகர் கிருஷ்ண குமாருக்கு இன்று இறுதி அஞ்சலி:

0
54
பாடகர் கிருஷ்ண குமார்:

மும்பையில் பிரபல பாடகரான கிருஷ்ண குமார் என்பவர் செவ்வாய் கிழமை மாலை நடைபெற்ற இசை நிகழ்சியில் பங்கேற்று ஓய்வெடுக்க சென்ற பொது உடல் நிலை குறைவால் தீடிரென இரவு 10.30 மணி அளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இவருடைய உடல் நிலையானது பரிசோதனை செய்யும் பொது மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

பாடகர் கிருஷ்ண குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி:

நேற்று மாலை கொல்கத்தாவில் இவருடைய உடல் துப்பாக்கி குண்டு முழங்க மாநில அரசின் மரியாதை வழங்கப்பட்டது.
இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த திரை பிரபலங்கள் அனைவரும் வந்துள்ளனர். தொடர்ந்து இவருடைய உடலுக்கு பகல் ஒரு மணி அளவில் இறுதி சடங்கு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here