Fisherman problem:இலங்கை அமைச்சருடன் தமிழக மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை..

0
52
மீனவர்கள்

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த பிரச்சனைக்கு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் என 4 மீனவர்களின் பிரநிதிகள் ஆலோசனை நடத்தினர்.

இலங்கை

பின் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கும் நேரத்தில் இந்திய அரசால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களையும் அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.

மீனவர்கள் கோரிக்கை

பின் எதிர்காலத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க இரு நாட்டு மீனவர்களும் குழு அமைக்க வேண்டும் என கூறியுள்ளன பின் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here