Former Leader பதவியிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் தலைவர்கள் :திரும்பவும் ஆட்சிக்கு வரும் அவர்களின் வாரிசுகள்: மாறாத அரசியல் வாழ்க்கை…

0
51
தமிழக அரசியலிலும் ,வாரிசு அரசியல் கொடி கட்டி பறக்கும் அரசியல் வாழ்க்கை . காங்கிரசில் ராகுல், பிரியங்கா,சமாஜ்வாதி காட்சியில் அகிலேஷ் யாதவ், ஒடிசாவில் நவீன் பட்நாயக் இவர்களை போன்று நம் தமிழகத்திலும் தி.மு .க இளைஞர் அணி செயலர் உதயநிதி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மஹான் ரவீந்திரநாத் தாகூர் வினு பிரகாஷ் என அரசியலம் வாழ்க்கைக்கு பஞ்சமேயில்லை.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்:

தி .மு. க தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் இளைஞரணி செயலாளர், பொருளாளர்,  செயல் தலைவர் என்ற பதவியை வகித்து வருகிறார். தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின்தற்போது முதல்வராக பதவியேற்று வருகிறார்.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தற்போது தி மு கவின் இளைஞரணி செயலாளராக உள்ளார்.

தி. மு .க தலைவர்களின் வாரிசுகள்:

தி .மு .க செயலாளர் ஆகவும், நீர் வளத்துறை அமைசச்சராகவும் தரை முருகன் பதவிலுள்ளார். இவருடைய மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் எம் .பி .ஆக உள்ளார். தி.மு.க பொருளாளர் டி. ஆர். பாலு லோக்சபா எம். பி பதவிலுள்ளார். இவருடைய மகன் டி.ஆர்.பி ராஜா எம்.எல்.எ பதவி வகிக்கிறார். அமைச்சர் பொன்முயிடின் மகன் கவுதம் சிகாமணி தொகுதி எம் .பி. ஆக உள்ளார்.
மேலும் பா.ம.க வை ராமாதாஸ் நிறுவிய பொது அக்கட்சியின் தலைவராக ஜி. கே மணி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அன்புமணியை தலைவராக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படட விழா எனக்கூறப்பட்டது. இதன் ஐ அடுத்து பன்னீர் செல்வத்தின், மகன் ரவீந்திரநாத்தும் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்றார்.

காங்கிரஸ்கட்சி:

காங்கிரஸ் முத்த தலைவரும் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் ப.சிதம்பரம் இவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து
ராஜ் சபை எம்.பி ஆகா பதவியில் இருக்கிறார். இவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் தமிழகத்திலிருந்து போட்டியிருகிறார். ம. தி.மு. காவில் நிழல் அரசிய வாதியாக செயல்பாட்ட அக்கட்சியின் பொது செயலாளர் வைகோவின் மகன் துரைக்கு தலைமைக் கழக பதவி வழங்கப்பட்டது. இவ்வாறு தலைவர்களின் வாரிசுகள் தலைவர்கள் ஆகி கொண்டே இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here