Gas Cylinder தமிழகத்தில் மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு:

0
55

தமிழகத்தில் மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி இருந்ததை விட 50 ரூபாய் அதிகரித்தது 1015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

cylinder 63

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு:

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலைகளும் தமிழக அரசால் தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1015
ரூபாயாக அதிகரித்தது. மீண்டும் கேஸ் சிலிண்டரின் விலை மேலும்
உயர்த்தப்படுமெனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

cylinder 64

மேலும் சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 3ஆக அதிகரித்து ரூபாய் 1018 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 8 ஆக உயர்ந்து ரூபாய் 2507 ரூபாய்யாக உயர்ந்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here