Plus 2 students!: பொது தேர்வுகள் :பிளஸ் 2 மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள்

0
77

பிளஸ் -2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள் :

இரண்டு ஆண்டுகளாக மாணவ்ர்களுக்கு இறுதி தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மாதாந்திர,காலண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் மூலம் மாணவ்ர்களுக்கு இறுதி தேர்வுகள் தேர்ச்சி செய்யப்பட்டன .இதன் அடிப்படையில் 1-9 வரையிலான மாணவரகளும் தேர்ச்சி செய்யப்பட்டன .

மேலும் கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள்நடத்தப்பட்டது.இதன் பிறகு 1 முதல் 5ம் வகுப்பு மாணவ்ர்களுக்கும் அதனை தொடர்ந்து மழலையர் வகுப்புகளும் நடைபெற்றன.

தமிழகத்தில் பிளஸ் -2 தேர்வு நடைபெறும் நாள் :

தேர்வு நடைபெறும் மையங்கள் 3,119 :

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது .இந்த தேர்வில் மாணவ்ர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது .

தமிழகத்தில் +2 பொது தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறவுள்ளது .இதில் 8லட்சத்து 68 ஆயிரத்து 317 பேர் எழுத்தவுள்ளனர் .

SSLC மாணவ்ர்களுக்கான பொது தேர்வுகள் :

10 ம் வகுப்பு மாணவ்ர்களுக்கான தேர்வுகள் நாளை மறுநாள் தொடங்கப்படவுள்ளது . இதில் மொத்தம் 3,936 மையங்களில்நடை பெறவுள்ளது . இத்தேர்வில் 9 லட்ச்த்து 55 ஆயிரத்து 474 பேர் எளுதவுள்ளனர்.

+2தேர்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டு முறைகளை இயக்குனர் செல்வவிநாயகம் திடீரென அறிவித்துஉளளார் .

மாணவ்ர்களுக்கான கட்டுப்பாடுகள்:

*மாணவ்ர்கள் முகக்கவசம் அணிவது அவசியம்.

*மாணவருக்கு இடையே ஆறடி இடைவெளி இருக்க வேண்டும்.

*மாணவர்கள் வெப்பநிலை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் .

*மாணவ்ர்கள் காலை 8 மணிக்கு தேர்வுமையத்திற்கு வரவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் தேர்வு கண்காணிப்பாளர் மாணவர்களிடம் வினாத்தாளில் கையெழுத்து பெற வேண்டும் எனவும் காலை 10 மணி அடித்ததும் வினாத்தாளை மாணவ்ர்களுக்கு வழங்கப்பவேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here