உருளைக் கிழங்கு சாப்பிடுவீங்களா நீங்க – அதில் மறைந்திருக்கும் பக்கவிளைவுகள் வாருங்கள் பார்ப்போம்

0
69

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு கிழங்கு வகைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது . இதை எந்த காய்கறி வகைகளுடனும் சேர்த்து சமைக்காலம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதை அதிகமாக சாப்பிடுவதால் ஏன்னென பக்கவிளைவுகள் வருகிறது என்பதை பாப்போம் .

உருளை கிழங்கால் ஏற்படும் பக்கவிளைவுகள் :

உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிடுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது, உருளை கிழங்கில் இருக்கக்கூடியகாரப்போஹைரேட்டுகள் கிழ்வாதத்தை அதிகரிக்க செய்கிறது. நீரழிவு நோயாளிகள் அதிகமாக சாப்பிடுவதால் உடலின் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கச்
செய்கிறது.

மேலும் பிபி நோயாளிகள் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பிபி நோயாளிகளின் உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது .

இதில் காரப்போஹைரேட்டும் அதிகமாக இருப்பதால் உடல் பருமனையும் அதிகரிக்க செய்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் மாக்கள் பலரும் அதிகமாகவே உருளைக்கிழங்கிகை பயன் படுத்தி கொண்டுதான்
வருகின்றனர்.
எனவே நம் இந்த விழிப்புணர்வை அனைவர்க்கும் பகிர்வோம்
வாருங்கள் மக்களே உஷார் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here