சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்புகள் கிடைக்குமா?

0
59

IPL கிரிக்கெட் போட்டிக்கான வாய்ப்பு குறித்த தகவல் :

IPL கிரிக்கெட் போட்டி தற்போது நடை பெற்று வரும் சூழ்நிலையில் புதிய அணிகளான குஜராத் டைடடன், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருக்கின்றன . இதில் சாம்பியன் அணிகளானா சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோசமாக விளையாடி கடைசி இரண்டாவது இடத்தில் இருக்கின்றது .

போட்டியில் சிஎஸ்கே சொதப்பல் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியின் தொடக்கத்திலிருந்தே விளையாட்டை சரியாக விளையாடாமல் சொதப்பி வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அணியை சிறப்பாக வழிநடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது .

தோனி வருகை:

தோனி மீண்டும் கேப்டனான பிறகு முதல் போட் டிலேயே முதல் காளத்திலே அணிக்கு மீண்டும் வெற்றியை கொடுத்துள்ளார் . அடுத்தது இரண்டாவது போட்டியில் 13 ரன் வித்தியாசத்தில் மீண்டும் சிஎஸ்கே வெற்றியை தழுவியது
போட்டி வாய்ப்பு :

டீமில் மொத்தம் 10 அணிகள் இருப்பதால் பிளே ஆஃப் செல்ல முடியாது இதில் 16 அணிகள் இருக்க வேண்டும்.இவ்வணி 4 போட்டியில் வெற்றி -பெற்றாலும் கூட
14 புள்ளி வெற்றியை மட்டுமே பெற முடியும் .

மேலும் மழை மற்றும் கொரோனா காரணமாக வெற்றியில் இருக்கும் அணிகளுக்கு இரண்டுமுறை ஒரு புள்ளி கொடுத்தால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல 14 புள்ளி தகுதியாக இருக்கும் .

அதனால் “சிஎஸ்கேவின்” பிளே ஆஃப் வாய்ப்புகளுக்கு போகமுடியாது என்ற தகவ;ல் வெளியாகி வருகிறது .எனவே மீதமுள்ள போட்டிகளில் அதிக ரன் பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது .

எனவே இனி வரும் நான்கு போட்டிகளிலும் டெல்லி மும்பை ராஜஸ்தான் அணிகளை எதிர் கொண்டு விளையாட வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here