Dental பல்லில் இருக்கும் கறையை நீக்க வீட்டு வைத்தியம்:என்ன செய்யலாம் பார்ப்போம்….

0
50

நாம் தினமும் பயன்படுத்தும் உணவுகளில் சத்தான உணவு பொருட்களான கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் போன்ற உணவுப்பொருட்களை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். மேலும் கடினமான பொருட்களை பல்லில் வைத்து கடிப்பதை தவிர்க்க வேண்டும். சாப்பிடும் போதும் நல்ல மென்று சாப்பிட வேண்டும் .

பற்களில் இருக்கும் கறையை நீக்க சில வழிவழிமுறைகள்:

*நாம் தினமும் தூங்கும் முன் பற்களை நன்கு துலக்க வேண்டும்.
அப்போது பல்லில் உள்ள கறைகள் நீங்கும்.

*கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிடுவதாலும் பல்லில் உள்ள கறைகள் நீங்கும்.

*கொய்யாப்பழம் இலையை நன்கு நீரில் கொதிக்க வவைத்து அந்த தண்ணீரை கொப்பிளித்து வந்தால் பற்களில் இருக்கும் கறைகள் நீங்கும் .

*ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை பல்லில் இரவில் தேய்த்து தூங்கிவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் நன்றாக கொப்பிளிக்க வேண்டும். இப்படி செய்தாலும் பல்லின் உட்புறம் மற்றும் மேற்புறம் இருக்கும் கறைகள் நீங்கும்.

*பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் தேய்த்து வந்தாலும் பல்லில் இருக்கும் கறைகள் நீங்கும்.

*கிராம்பு அதிகமாக உபயோகித்து வந்தால் பல்வலியிலிருந்து விடுபடலாம்.

*மேலும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here