மட்டன் கீமாவை பயன்படுத்தி சமோசா செய்வது எப்படி?

0
96
mutton keema samosa

தேவையான பொருட்கள்:

சமோசா தாள் – 7
மட்டன் – கால்கிலோ
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி இல்லை – 1 கப்
கரம் மசாலா பவுடர் – சிறிதளவு
மஞ்சள் – அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மிளகாய் பொடி – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, நறுக்கிய மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 250 கிராம் மட்டன் எடுத்து நன்றாக கழுவி வேகவைக்கவும். எண்ணெயில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும். இந்த மசாலாவினை நன்கு ஆற வைக்க வேண்டும். சமோசா தாளை எடுத்து அதில் செய்து வைத்த மசாலாவை உள்ளே வைத்து நிரப்பி கொள்ள வேண்டும். நிரப்பி எடுத்த மசாலாவை எண்ணையில் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து எடுத்தால்,மட்டன் கீமா சமோசா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here