Ilayaraja responds composer of Pushpa movie! : புஷ்பா படத்தின் இசையமைப்பாளருக்கு இளையராஜா பதில்!

0
33

பதில்

இளையராஜா நடத்தும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடவுள்ளதாக தேவி ஸ்ரீபிரசாத் தெரிவித்த நிலையில் இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா பதிலளித்துள்ளார்.

ilaiyaraaja

இசை நிகழ்ச்சி

இந்திய சினிமாவில் இசை ஜாம்பவானாக விளங்கும் இளையராஜா சென்னையில் Back with raja என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளார்.

கனவு

பிரபல இசையமைப்பாளர்கள், பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் தேவிஸ்ரீபிரசாத் இதில் கலந்துகொண்டு பாட இருக்கிறேன். என்னுடைய கனவு நனவாக போகிறது என பதிவிட்டிருந்தார்.

devisree prasaath 1

வாழ்த்துகள்

அதற்கு பதிலளித்து இசைஞானி இளையராஜா உங்களை மேடையில் சந்திக்கிறேன் என தெரிவித்து ஸ்மைலி எமோஜி பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு தேவி ஸ்ரீபிரசாத் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here