Redmi இந்தியா வெளியீடு : ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ்!

0
62

ரெட்மி நோட் 11T வெளியீடு:

சியோமி நிறுவனமானது ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ், ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சமீபத்தில் சீனா சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் இரு மாடல்களின் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரெட்மி நோட் 11Tப்ரோ சீரிஸ் இந்தியாவில் ரெட்மி K50I சீரிஸ், பெயரில் அறிமுகம் செய்யப்படும் எனக் கருதப்படுகிறது.

மேலும் இந்திய சந்தையில் போக்கோ X 4GT சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தான் ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி K 50I ரெட்மி சீரிஸ் பெயரிகள் அறிமுகம்செய்யப்படும் என கருதப்படுகிறது. ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட் போன்களில் 6.6 இன்ச் FHD பிளஸ், LCD டிஸ்பிளேவும் வழங்கபடும் என் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரு மாடலிலும் 120HZ மற்றும் 144HZ ரிப்ரெஷ் ரேட்- ம் வழங்கப்படும் .

ரெட்மி நோட் 11T ப்ரோ வின் சிறப்பு அம்சங்கள்:

ரெட்மி நோட் 11T ப்ரோ மீடியாடெக் டிமென்சீட்டி 8100 பிராசஸர், அதிகபட்சமாக 8GB ரேம் வழங்கப்படவுள்ளது. தற்சமயம் புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ்பிரைமரி கேமராவுடன் 8MP அல்ட்ராவைடு ஆங்கில லென்ஸ் ,2M P மேக்ரோ லென்சர் மற்றும்16 M P செல்பி கேமரா வழங்கப்படவும் உள்ளது. ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனில் 4400MAH பேட்டரி, 67 W பாஸ்ட் சார்ஜிங் வசதி,நோட் 11T ப்ரோ பிளஸ்மாடலில் 5080MH பேட்டரி, 120 W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here