Indian Cinema news in Tamil : ஆஸ்கர் விருதை அதிரவைத்த தமிழ் சினிமா!

0
69
oscar

சினிமா

ஒவ்வொரு கலைஞனுக்கும் ஆஸ்கர் விருது மிகவும் உயரிய கெளரவம் ஆகும். அந்த விருதை பெற ஒவ்வொரு கலைஞனும் எதிர்பார்த்து கொண்டிருப்பான். அப்படி ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுத்து அனுப்பவே ஒவ்வொரு தனி குழு உண்டு.

கமலஹாசன்

தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்கர் பரிந்துரைக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டதில் கமலஹாசனின் திரைப்படம் அதிக அளவில் இருந்துள்ளது. தேவர்மகன், நாயகன், இந்தியன் போன்ற படங்கள் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாயகன்

இந்த அழகிய திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருந்தார். அந்த படத்தில் கமல்ஹாசன் தலை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

நிராகரிப்பு

அந்த திரைப்படம் ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியான ‘தி காட்பாதர்’ படத்தின் கதை ஆகும். இதனை காரணம் காட்டி நாயகன் படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என குழு நிராகரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here