Indian Cinema news in Tamil : புஷ்பா படத்தின் பாடலில் நடனமாடிய நடிகை பரிதாப மரணம்!

0
64
nadikai

கோரிக்கை

புஷ்பா படத்தின் ஏ சாமி பாடலில் நடனமாடிய நடிகை ரயில் நிலையத்தில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார். அவரது மரணத்திற்கு யாராவது காரணமாக இருக்கக்கூடும் என விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்

அதிகாலை 5 மணியளவில் ஷாத்நகரில் ரயில் நின்றுள்ளது. பாதி தூக்கத்தில் இருந்த ஜோதி ஸ்டேஷன் வந்துவிட்டதாக நினைத்து இறங்கியதாக கூறப்படுகிறது.

ரயிலில் ஏற முயற்சி

தவறான ஸ்டேஷனில் இறங்கியதை உணர்ந்து நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் என்ற முயன்றுள்ளார். இதனால் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இவரின் மறைவுக்கு தெலுங்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here